ு .ஒருங்கிணைப்பாளர் ஜி. ராமமூர்த்தி வரவேற்பும் நன்றியும் கூறினார் .
கவிஞர் இரா. இரவி : இறையன்பு எழுதிய "நட்பெனும் நந்தவனம்"நூல் மதிப்புரை வழங்கினார் .- பா. சாண்முகவேலு நூல் மதிப்புரை எழுதுவது எப்படி? என விளக்கினார் .. ப்ரஹ்மஞான சபை நூலகத்தில் நடந்தது.கவிஞர் இரா .இரவி நூலகத்திற்கு "நட்பெனும் நந்தவனம் நூலை நன்கொடையாக வழங்கினார் .வாசகர் வட்டத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
-.இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக