மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள காவல் நிலைய கட்டிடத்தில் பறவை எச்சத்தால் வளர்ந்த செடி மரமாக வளர்ந்து விட்டது .உடன் இதை வெட்டி இரசாயனம் ஊற்ற வேண்டும் ..இப்படியே விட்டால் கட்டிடம் இடிந்து விடும் .படங்கள் கவிஞர் இரா .இரவி

கருத்துகள்