இளசை சுந்தரம் அவர்கள் 20.12.2021. அன்று காலமானார்.
அகில இந்திய வானொலி நிலைய மேனாள் இயக்குனர்,
தினமும் ஒரு தகவல் தந்த தமிழறிஞர்,
பல்வேறு நூல்கள் எழுதியவர்,
சிறந்த சொற்பொழிவாளர் எனப் பன்முகப் பேராற்றல் நிறைந்தவர்,
மதுரை செந்தமிழ்க் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி
அவர்களின் கணவர்
*இளசை சுந்தரம் அவர்கள் காலமானார்.
என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கவிஞர் இரா.இரவி.செயலர் மாமதுரைக் கவிஞர் பேரவை
கருத்துகள்
கருத்துரையிடுக