இலட்சியம் சிதம்பரத்தின் இனிய , இதயம் நிறைந்திட்ட .. நன்றியும் , நற்பாராட்டும் , ஹைக்கூ இரவி அவர்களுக்க
🙏🏻நகைச்சுவையின் " பல்கலை நாயகர் " கலைவாணர் என்எஸ்கே !! ..
அதை , அற்புதமாய் படம் பிடித்த ஹைக்கூ பெருங்கவி இரவி அவர்களுக்கு நற்பாரட்டுக்கள் !!
+++🙏🏻💐🌹🌷🙏🏻+++
உண்மை ! உண்மை !! ..
நகைச்சுவையில் வாழ்கிறார் கலைவாணர் ! - என்று ..
உலகறிந்த கலைவாணரை ..
பகுத்தறிவு விதையை ..
தன் நகைச்சுவை மொழியால் ..
நானிலமும் விதைத்திட்ட நல்மணியை ..
அவரது நற்கருத்தை - தன் நல்ல தமிழ் கவியாலே ..
ஹைக்கூ பெருங்கவி மதுரை இரா.இரவி அவர்கள் ..
படம் பிடித்து காட்டியது ..
அருமை ! அருமை ! மிகவும் அருமை !! ..
ஆம் ,
கவிதையால் படம் பிடித்து ..
கவித் தமிழால் , எளிய நடையில் - இன்னும் ..
இவ்வுலகறிய , மரபாலே சொன்ன ..
கவிஞர் இரவி அவர்களின் பாங்கு ..
கலைவாணருக்கு சூட்டிய " மலர் மணிமகுடம் " ஆகும் !! ..
இலட்சியம் சிதம்பரத்தின் இனிய , இதயம் நிறைந்திட்ட ..
நன்றியும் , நற்பாராட்டும் , ஹைக்கூ இரவி அவர்களுக்கு !! 🙏🏻
வாழ்க ! வெல்க ! இனிய தமிழோடு என்றும் நம் கலைவாணரும் , அவரின் நகைச்சுவையும் !! 💐🌹
கருத்துகள்
கருத்துரையிடுக