நன்று .பாராட்டுக்கள் !

நன்று .பாராட்டுக்கள் ! வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை வீடுதேடிப்போய் சந்தித்து, தங்க செயின் பரிசளித்து, “விடாமுயற்சியுடன் போராடு... அடுத்த முறை வெல்லலாம்” என நம்பிக்கை கொடுத்திருக்கிறார் நடிகர் சசிகுமார்.

கருத்துகள்