படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்றார்கள் / கத்தியைத் தீட்டி பசியாறுகின்றான் / தவறில்லை !

கருத்துகள்