மதுரையில் அரையாடை பூண்ட காந்தியடிகளை போற்றும் வண்ணம் மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் கிழக்கு சித்திரை வீதியில் காந்தியடிகளுக்கு சிலையும் அசோகச்சக்கரம் ,சிங்கம் தலைகளுடன் ,நினைவுத்தூணும் வைத்துள்ளனர்.எந்த கோயிலும் இல்லாத தனிச்சிறப்பு.படங்கள் கவிஞர் இரா.இரவி.

கருத்துகள்