ஆதிப்பொறியாள மரபின் வழி வந்த* *இலக்கியச்சுடர் குருசெயச்சந்திரன்*

திருநெல்வேலி காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கட்டிடக்கலைக்கு அன்றைய பெருந்தச்சர்கள் கட்டியுள்ளனர் அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது *கல்லிலே கலை வண்ணம் கண்ட* *ஆதிப்பொறியாள மரபின் வழி வந்த* *இலக்கியச்சுடர் குருசெயச்சந்திரன்*

கருத்துகள்