கவிதை !குழந்தை! கவிஞர் இரா .இரவி !
கவிதை படித்தால்தான் இனிமை
குழந்தையை பார்த்தாலே இனிமை !
உணர்வின் வெளிபாடு கவிதை
வெளிப்படும் உணர்வு குழந்தை !
சொற்களின் நடனம் கவிதை
குழந்தையின் நடை கவிதை !
சிலருக்குத்தான் பிடிக்கும் கவிதை
எல்லோருக்கும் பிடிக்கும் குழந்தை !
கருத்துகள்
கருத்துரையிடுக