முகநூலில் தஞ்சை.ந.இராமதாசு எழுத்தாளர்

முகநூலில் தஞ்சை.ந.இராமதாசு எழுத்தாளர் வாழ்த்துகள் கவிஞரே """""""""""""""""""""""""""""""""""""" நித்தம் நித்தம் கவிதை மழை நெஞ்சை குளிர் வைக்கும் நிகழ் கால நடப்புகளை காட்டும் முகம் பார்க்கும் கண்ணாடியாய் கவிதையில் புரட்சி செய்யும் மனிதம் சிறக்க வழிக்காட்டும் கவிஞர் இரவி சுதந்திரபோர் தியாக வரலாற்று குருதிவழி வாரிசு என்றதாலேதலை வணங்கி வாழ்த்து சொல்ல வந்தேன் . மகிழ்வோடு

கருத்துகள்