இன்றைய புத்தக மொ‌ழி* 11.06.21

இன்றைய புத்தக மொ‌ழி* 11.06.21 *வெற்றியை* நாம் தேடுகிறோம் ௭ன்பது மட்டும் ௨ண்மையல்ல... தகுதியை வளர்த்துக் கொண்டவா்களை தயார் நிலையில் ௨ள்ளவா்களை *வெற்றியும்* தேடிக் கொண்டிருக்கிறது. - *நாகூர் ரூமி*

கருத்துகள்