இனியவர் விவேக் காலமானார் .வீர வணக்கம் .கவிஞர் இரா .இரவி !

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் .அமெரிக்கன் கல்லூரியில் படித்தவர் ,மாமனிதர் அப்துல் கலாம் போல மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு விதைத்தவர்,திரைப்படத்தில் பகுத்தறிவு கருத்துக்கள் சொன்ன சின்னக் கலைவாணர் , நூல்கள் வாசிக்கும் நல்ல பழக்கம் உள்ளவர் ,கெட்டப் பழக்கம் எதுவும் இல்லாத நல்ல மனிதர் ,இனியவர் விவேக் காலமானார் .வீர வணக்கம் .கவிஞர் இரா .இரவி ! 23.2.2021.அன்று மதுரைக்கு வந்த மண்ணின் மைந்தன் நடிகர் விவேக் அவர்களுடன் எடுத்த படம் .

கருத்துகள்