படத்திற்கு ஹைக்கூ ! !கவிஞர் இரா .இரவி ! தேதி: ஏப்ரல் 19, 2021 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் படத்திற்கு ஹைக்கூ ! !கவிஞர் இரா .இரவி ! விழிகளின் வழியே மின்சாரம் பாய்ச்சும் காதலர்கள் ! கருத்துகள் Unknown19 ஏப்ரல், 2021 அன்று 7:10 PMபெண்ணின் கடைக்கண் பார்வைக்கு விலையும் உண்டோ! ஆணை மயக்க இதைவிட சிறந்த கலையும் உண்டோ! பெண்ணே உனது கண்களில் மீனின் வலையும் உண்டோ! கல் தடுக்கி வீழ்ந்து மீண்டவரும் உண்டு! ஆனால் உன் கண் தடுக்கி வீழ்ந்து மாண்ட வரும் உண்டு! நாங்கை முரளிதரன்பதிலளிநீக்குபதில்கள்பதிலளிகருத்துரையைச் சேர்மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக
பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு விலையும் உண்டோ! ஆணை மயக்க இதைவிட சிறந்த கலையும் உண்டோ! பெண்ணே உனது கண்களில் மீனின் வலையும் உண்டோ!
பதிலளிநீக்குகல் தடுக்கி வீழ்ந்து மீண்டவரும் உண்டு! ஆனால் உன் கண்
தடுக்கி வீழ்ந்து மாண்ட வரும் உண்டு!
நாங்கை முரளிதரன்