முது முனைவர் வெ.இறையன்பு* அவர்களின்
*தென்கிழக்குத் தென்றல்* நூலிலிருந்து கருத்துள்ள வாசகங்கள் :
முறையாக வாழ்பவனுக்கு வாய்த்த ஆயுளே வரமாக இருக்கிறது.
தாவோ கூறுகிறது , "மரணம் நிகழும் வரை நீ மகிழ்ச்சியாக இருந்தால், நீ விரும்பும் வரை உன்னால் வாழ முடியும் ".
தன்னை உணர்வதே ஞானத்தின் இலக்கணமாக இருக்கிறது. அப்போது கிளம்பும் ஒளி எல்லா இருளையும் வெளிச்சமாக்கி விடுகிறது.
சுயத்தை அறிவதே தன்னை உணர்வது. அதை உணர்ந்த மாத்திரத்தில் அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் களங்கங்களும், கசடுகளும் தாங்களாக அகன்று விடுகின்றன.
தொடக்கம் எப்போதும் எளிமையானது. தொடர்ந்து முயற்சிக்கும்போது அது வலிமையாகிறது.
தாவோ டீச்சிங் தத்துவப் பொழிவு மட்டுமல்ல, வாழ்வியல் வித்தகமும்கூட. குறைவாகக் காட்டு

கருத்துகள்
கருத்துரையிடுக