திருமங்கலத்தில் வளர்சிந்தனை அறிஞர் பெயரில் இயங்கும் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியக விழா அழைப்பிதழ்!* நூல்கள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா.நடந்தது .21.2.2021

திருமங்கலத்தில் வளர்சிந்தனை அறிஞர் பெயரில் இயங்கும் இறையன்பு நூலகம் மற்றும் ஆராய்ச்சியக விழா அழைப்பிதழ்!* நூல்கள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா.நடந்தது .21.2.2021 படங்கள் கவிஞர் இரா .இரவி ! தமிழ்சசுடர் நிர்மலா மோகன் அவர்கள் 400நூல்கள் நன்கொடைவழங்கினார் . கோவையிலிருந்து வருகை தந்த மகேஸ்வரி அவர்கள் சிறந்த வாசகர்களுக்கு பரிசுகள் வழங்கி கருத்துரை வழங்கினார் .நூலக நிறுவனர் பார்த்தசாரதி விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார் . தொல்காப்பியர் மன்றம் இருளப்பன் அவர்கள் தலைமை வகித்து தொகுப்புரை வழங்கினார்

கருத்துகள்