மதுரையில் பெனிட் & கோ மாடியில் பெனிட் & கோ அதிபர் புரவலர் பெனிட்கரண் சார்பில் மணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன் தலைமையில் எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் நூல் வெளியீடு தொடர்பான கலந்துரையாடல் நடந்தது

 மதுரையில் பெனிட் & கோ மாடியில் பெனிட் & கோ அதிபர் புரவலர் பெனிட்கரண் சார்பில் மணிமேகலை பிரசுரம் ரவி தமிழ்வாணன் தலைமையில் எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் நூல் வெளியீடு தொடர்பான கலந்துரையாடல் நடந்தது .வருகை தந்த அனைவருக்கும்  பெனிட் & கோ  கை பை ஒன்றும் அலசி .மை .இராசா கிளைமாக்சு- கு .ரெ. மஞ்சுளா எழுதிய "இனிக்கும் தமிழ் "நூலும் வழங்கினார்கள் .சைவம் அசைவம் இரு வகை இரவு உணவும் வழங்கினார்கள்.புலவர் தமிழ்ச் செம்மல் சங்கரலிங்கம் அவர்கள் விழாவிற்கான ஏற்பாடு செய்து இருந்தார் .

கருத்துகள்