நல்லாசிரியர்களும் நல்மாணவர்களும் இன்றைக்கும் இருக்கிறார்கள்.வாழ்த்துகள். கவிஞர் இரா.இரவி.





 இனியநண்பர் நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பிரின்ஸ் அவர்களிடம் படித்த மாணவன்( 2009) நா.சுரேஸ்பாபு ,ஆசிரியர் பிரின்ஸ் அவர்களின் கடமை உணர்வை உயர்ந்த பண்பை மனைவியிடம் எடுத்துச் சொல்லி காகிதங்களால் காந்தி படத்தை பத்து நாட்கள் வரைய வைத்து தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றமைக்கு பரிசளித்து வாழ்த்தி உள்ளார்.பள்ளியில் மாட்டி வைத்துள்ளார்.நல்லாசிரியர்களும் நல்மாணவர்களும் இன்றைக்கும் இருக்கிறார்கள்.வாழ்த்துகள். கவிஞர் இரா.இரவி.

கருத்துகள்