மதுரை செனாய் நகரில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி நான் +1,+2 படித்த பள்ளி.13.8.2020. இன்று சென்று இருந்தேன் தலைமையாசிரியர் ராஜேந்திரன் அவர்கள் வரவேற்று மகிழ்ந்தார்.பள்ளி திறந்ததும் சிறப்பு விருந்தினராக வந்து உரையாற்றிட வேண்டும் என்றார்.இங்கு படித்த HCL பத்ம பூசன் Sசிவநாடார் அவர்கள் 15. கோடி நன்கொடை வழங்கி 10 பணியாளர்களுக்கு மாதாமாதம் ஊதியமும் வழங்கி வருகிறார்.ஒரு இடத்தில் கூட. தன் பெயர் வரவேண்டாம் என்று வேண்டி உள்ளார்.இவர் அளவிற்கு உதவாவிட்டாலும்.எதாவது நாம் படித்த. பள்ளிக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை எல்லோருக்கும் விதைத்து விட்டார்.மாநகராட்சி பள்ளி தனியார் பொறியியல் கல்லூரி என பிரமாண்டமாக உள்ளது.கல்விவள்ளல் காமராசர் படமும் உள்ளது.படங்கள் கவிஞர் இரா.இரவி..














வியப்பில் உச்சம்...
பதிலளிநீக்குபலகாலமாக மதிக்கப்படாத. பள்ளியாக கருதப்பட்ட பள்ளி.... இன்று அனைத்து வசதிகளும் உள்ள அரசுப்பள்ளி. ... இங்கு படித்து உலகம் போன்ற வாழும் முன்னோடியின் முயற்சி... சிறந்த எடுத்துக்காட்டு... நன்றிகள் பல அவருக்கு 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐