நான்கு வரிக் கவிதைகள் கவிஞர் இரா .இரவி !

நான்கு வரிக் கவிதைகள் கவிஞர் இரா .இரவி !

வருங்கால பொறியாளர்கள் கட்டும்
நிகழ்கால மண் வீடு இது
மழை வந்தால் கரையலாம்
மனதில் பதிந்த கனவு கலையாது !
கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்