இருவரி விழிப்புணர்வு வாசகம் ! கவிஞர் இரா .இரவி !




இருவரி விழிப்புணர்வு வாசகம்  ! கவிஞர் இரா .இரவி !



மதுவால் இழப்பாய் மதி ஆபத்து
சாலையில் நடக்கும்  விபத்து !


குடிப்பதே குற்ற செயலாகும்
வாகனம் ஓட்டுவது குற்றமோ  குற்றமாகும் !



குடியால் குடி கெடும்
குடிகாரன்கள்  உணர்வது என்றோ ?


நீ செத்தால் உன் குற்றம்
எதிரே சாவோர் என்ன செய்தனர் ?

கருத்துகள்