தொலைக்காட்சிளில் தொடர்கள் மறு ஒளிபரப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !

தொலைக்காட்சிளில் தொடர்கள் மறு ஒளிபரப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் ! கவிஞர் இரா .இரவி !
ஒரு முறை தொடர்கள் ஒளிபரப்பான போதே நாட்டை குட்டிச் சுவர் ஆக்கினார்கள் .ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை சீரழித்து வருகின்றனர் பண்பாட்டை சீரழித்து வருகின்றனர் .இரண்டு மனைவிகள் என்பதை நியாயப்படுத்தினர் .மாமியார் மருமகள் சண்டை வளர்த்தனர் .மணமானவள் , மணமானவன் மீது காதல் இப்படி கொச்சைத்தனமான கதைகள் .வன்மம் வளர்க்கும் வன்முறை பழிக்குப் பழி வாங்குதல் ,வக்கிரம் வளர்க்கும் வஞ்சனைத் தொடர்கள்
ஒருமுறை நாட்டை கெடுத்தது போதாது என்று மறுமுறை யம் நாட்டைக் கெடுக்கும் தொலைக்காட்சிளில் தொடர்கள் மறு ஒளிபரப்பு செய்வதை தடை செய்ய வேண்டும் !

கருத்துகள்