மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நடந்த குடியரசு தின விழா ! படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .
மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் நடந்த குடியரசு தின விழா !
படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்
கவிஞர் இரா .இரவி .அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியருக்கு இனிப்பு வழங்கி தலைமையுரையாற்றினார் .
அகவிழி பார்வையற்றோர் விடுதி.நிர்வாக இயக்குனர் கோபி
மன்மதப் பாண்டியன் ( காவல் உதவி கண்காணிப்பாளர் ) பணி நிறைவு . கொடியேற்றி சிறப்புரையாற்றினார்
சிறப்பு விருந்தினர் சிவராஜ் .விளம்பர நிறுவனம்
ஆஸ்திரேலியா ஐயப்பன் புதிய விடுதி கட்டிட நிதியாக ரூபாய் 20,0000 காசோலை நன்கொடை வழங்கினார்.
அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவர் கார்த்திக் குடியரசு தின விழா பற்றிய உரையும் நன்றியுரையும் வழங்கினார்.
.
படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்
அகவிழி பார்வையற்றோர் விடுதி.நிர்வாக இயக்குனர் கோபி
முன்னிலை வகித்தார் ..
மன்மதப் பாண்டியன் ( காவல் உதவி கண்காணிப்பாளர் ) பணி நிறைவு . கொடியேற்றி சிறப்புரையாற்றினார்
சிறப்பு விருந்தினர் சிவராஜ் .விளம்பர நிறுவனம்
ஆஸ்திரேலியா ஐயப்பன் புதிய விடுதி கட்டிட நிதியாக ரூபாய் 20,0000 காசோலை நன்கொடை வழங்கினார்.
அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவர் கார்த்திக் குடியரசு தின விழா பற்றிய உரையும் நன்றியுரையும் வழங்கினார்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக