மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடந்த நூல்கள் வெளியீட்டு விழாவில் ,ஜெயம் புக் சென்டரின் புத்தகக்கடை .

பாரதிதேசியப்பேரவை நடத்திய கவிஞர் இரா.இரவி எழுதிய இறையன்பு கருவூலம் போதகர் கவிஞானபாரதி முனைவர் ஞான ஆனந்தராஜ் எழுதிய மனிதநேயக் கவிதை இருநூல்களின் வெளியீட்டு விழாவில் மதுரை ஜெயம் புக் சென்டர் அமைத்து இருந்த நூல் விற்பனை அங்காடி .
கவிஞர் இரா.இரவி எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்ட பத்து நூல்களும் .முது முனைவர் இறையன்பு இ .ஆ .ப .அவர்களின் நூல்களும் ,கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய தமிழாற்றுப்படை நூலும் விற்பனையானது
நாள் 15.11.2019

கருத்துகள்