மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு,


 மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, அவர் பணியாற்றிய ,நான் பயின்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை .சேதுபதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 22 பேர் பாரதி வேடம் அணிந்து இருந்தனர் .ஏற்பாடு அமுதசுரபி கலை மன்றம்.

















மதுரையின் பெருமைகளில் ஒன்றான புகழ்பெற்ற  வழக்கறிஞர் இனியநண்பர் கு .சாமிதுரை ,அவரது அன்பு மகன்  இளம் வழக்கறிஞர் விஷ்ணு ,கணவன் மனைவி இருவரும் இணையாராக உடல்தானம் எழுதி க்  கொடுத்துள்ள சிறந்த மனிதர் புலவர் சங்கரலிங்கம் ,இனியநண்பர் வள்ளலார் மன்றம் சசாங்கன்




மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு,மரியாதை செய்திட வந்து இருந்த, நான் வளர்ந்த செல்லையா தாத்தா வீடு அருகே இருளப்பக் கோனார் சந்தில் பிறந்து வளர்ந்து ,முகநூலில் கலக்கி வரும் முகநூல்  நண்பர் நாகேந்திரன் அவர்களுடன் 





மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு பாரதி தேசியப் பேரவையின் தலைவர் ,கரிமேடு காமராசர் ஜான் மோசஸ் அவர்களின் தலைமையில் மாலையிட்டு மரியாதை செலுத்திய வேளை .மகாகவி பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் உரையாற்றிய வேளை .













கருத்துகள்