தமிழ்த் தேனீ இரா ,மோகன் அய்யா நினைவேந்தல் நிகழ்வு ! இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்


தமிழ்த் தேனீ இரா ,மோகன் அய்யா நினைவேந்தல் நிகழ்வு !
இனிய  நண்பர்  புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம்













































கருத்துகள்

  1. மாணவ ஆளுமை அறிந்து ஆற்றுப்படுத்தும் நல்லாசிரியர்.மாணவ வளர்ச்சிக்கு நூலகத்தேடலுக்கு நிகராய் தனது பாராட்டுரையும் ஊற்றுநீர் எனக் கருதும் நல்லாசிரியர்.அன்னாரின் ஆத்மா சாந்தம் பெற இறைவனை வழுத்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சொல்வோர் சொன்னால் சொந்தம் கொண்டாடும் என்பார்கள்.. சௌராஸ்ட்ர மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு தமிழன்னைக்கு தம் தமிழ்த் தொண்டால் மகுடம் சூட்டி வரலாறு படைத்தவர்.. தமிழ் உள்ளளவும் இரா மோகன் போற்றப்படுவார்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக