அனைவர்க்கும் , வணக்கம். கதிர்பாரதி. நம் " பாமரன் பைந்தமிழ்ச்சங்கம் " கிருட்டிணகிரி . ஜீலை -14. 2019- ல் நடத்தும் ஆண்டு விழா
அனைவர்க்கும் , வணக்கம். கதிர்பாரதி. நம்
" பாமரன் பைந்தமிழ்ச்சங்கம் " கிருட்டிணகிரி .
ஜீலை -14. 2019- ல் நடத்தும் ஆண்டு விழா
" கிருட்டிணகிரி கவியரங்கம் நாற்பெரும் விழா -- 2019 " -- ல் பல்வேறு துறை சார்ந்த சிறந்த நல் சமூக செயல் பாட்டாளர்களுக்கு அவர்களின்
"செயல் , திறன் , தகுதி " அடிப்படையில் " விருது "வழங்கி கெளரவப்படுத்துவதில் பெருமைகொள்கிறது. .
விருது &
******* விருதுபெறுவோர்
******************* விவரம் ;
********
1.
" சிரிப்பொலிச் செல்வர் "விருது .
சீ.இலட்சுமிநாராயணன் அவர்கள் கிருட்டிணகிரி.
2.
" தமிழிசைவாணர் " விருது .
"கலைமாமணி" (மாநில அரசு விருது )
"செம்மொழி இயல் அறிஞர் விருது" ( மத்திய அரசு விருது. மாண்புமிகு . இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கியது.)
தி. சுரேசு சிவன் அவர்கள் , மதுரை.
3 .
" சிற்றிதழ் சீராளர் " விருது
" கவிப்பேரொளி "
கவிஞர் . நீரை அத்திப்பூ அவர்கள் , நீர்முளை --- நாகப்பட்டிணம்.
4.
" பாச்சுடர்மணி " விருது.
" டாக்டர் . கவிஞர் . இரா.இரவி அவர்கள் , மதுரை.
5.
"பெருமைமிகு பெற்றோர் " விருது.
கவிஞர்
,பெ.செல்வக்குமார் தம்பதியர்கள் அவர்கள் , முத்தம்பட்டி , வாழப்பாடி.
6. "தொல்பொருள்த்தேனீ " விருது.
கவிஞர் .
சுகவனம் முருகன் அவர்கள் , காவேரிப்பட்டணம் , கிருட்டிணகிரி .
7 -வதாகவிருதுபெறுவோர
" குரலிசைச் செல்வர் " விருது .
திரு. காசிவிசுவநாதன் அவர்கள் , திருவண்ணாமலை .
விருதுபெரும் அனைவரையும் எல்லா நலமும் ,வளமும் பெற்று இனிதே வாழ ஆண்டவனை வேண்டி வணங்கி வாழ்த்துகின்றேன் . வாழ்க ! வளர்க..!! நன்றி !!!
-- கதிா்பாரதி
நிறுவனா் & தலைவா் ,
பாமரன் பைந்தமிழ்ச்சங்கம் , கிருட்டிணகிரி.

கருத்துகள்
கருத்துரையிடுக