என்னுடன் தேர்தல் பணியாற்றிய தேர்தல் அலுவலர் தலைமையாசிரியர் திரு .மாணிக்க வாசகம் அவர்கள் மதுரை பற்றி நான் எழுதிய கட்டுரை, கவிதை படித்து விட்டு அனுப்பிய மடல் .



என்னுடன் தேர்தல் பணியாற்றிய தேர்தல் அலுவலர் தலைமையாசிரியர்
திரு .மாணிக்க வாசகம் அவர்கள் மதுரை பற்றி நான் எழுதிய கட்டுரை, கவிதை படித்து விட்டு அனுப்பிய மடல் .


எவ்வளவு அரிய செய்திகள். அறிய வைத்தமைக்கு நன்றி. இவ்வளவு பெரிய கவிஞர் ,எழுத்தாளர், 20 நூல்கள் எழுதிய பெருமைக்குரிய அன்பாளர் பண்பாளர் ஓர் அற்புதமான மனிதருடன் பணியாற்றியதை பெரும் பேராகவே கருதுகிறேன் ஐயா. எவ்வித ஆரவாரமில்லாமல் தங்களை யாரென்றும் காட்டிக்கொள்ளாமல் இட்ட பணியை முடித்து புறப்பட்டுவிட்டீர்களே ஐயா. உங்களுடைய கவிதைக்கும் கட்டுரைக்கும் நான் ஒரு ரசிகனாக.

மாணிக்க வாசகம், தலைமையாசிரியர்.
அலைபேசி 7094113454

கருத்துகள்