மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !





மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

தமிழகஅரசின் பொது நூலகத்துறையின் நூலக ஆணை என்னுடைய ஹைக்கூ உலா நூலிற்கு கிடைத்து உள்ளது .

தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எனது பத்து நூல்களுக்கு வழங்கிய அணிந்துரைகளின்  தொகுப்பு
" இரா .இரவி படைப்புலகம் " நூலாக வந்தது இந்த நூலுக்கும் தமிழகஅரசின் பொது நூலகத்துறையின் நூலக ஆணை வந்துள்ளது .
இந்த இரண்டு நூல்களு புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடுகள்

இந்த இரண்டு நூல்களையும் இனி நூலகத்தில் வாசிக்கலாம்

கருத்துகள்