மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரை கவிஞர் பேரவையின் சார்பில் கவியரங்கம் .

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரை கவிஞர் பேரவையின் சார்பில் கவியரங்கம் .

  மாமதுரை கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் முடி எடுக்க கோயிலுக்கு சென்றதால்  மாமதுரை கவிஞர் பேரவையின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது .பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு  கவி பாடினார்கள் .ஒளிப்பட ஓவியர் கனகமகால் ரெ .கார்த்திகேயன் அவர்களின் 49 வது பிறந்த நாள் விழாவும் நடந்தது .

கருத்துகள்