மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !
புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக
கவிஞர் இரா .இரவியின் 20 வது நூல் " இறையன்பு கருவூலம்" விரைவில் வெளிவர உள்ளது .

கூடுதல் தலைமைச் செயலர் முது முனைவர்
வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் எழுதிய 18 நூல்களுக்கு கவிஞர் இரா .இரவி எழுதிய விரிவான மதிப்புரைகள்.

வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் பற்றி
தமிழாகரர் பேராசிரியர் இரா .மோகன் அவர்கள் எழுதிய "இறையன்பு களஞ்சியம் "நூலிற்கு கவிஞர் இரா இரவி எழுதிய மதிப்புரையும் .

வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் பற்றிவானொலி நிலைய இயக்குனர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் எழுதிய" இறையன்பு சிந்தனை வானம்" நூலிற்கு கவிஞர் இரா இரவி எழுதிய மதிப்புரையும் .

கூடுதல் தலைமைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு
இ .ஆ .ப .அவர்கள் ஆற்றிய அற்புத 4. உரைகள் தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

இ .ஆ .ப .அவர்கள் பற்றிய கவிஞர் இரா .இரவி எழுதிய 2 கட்டுரைகள் .

இ .ஆ .ப .அவர்கள் கவிஞர் இரா .இரவி 4.நூல்களுக்கு வழங்கிய அணிந்துரைகள் .

மலரும் நினைவுகள் நிழற்படங்களின் தொகுப்பு..
மொத்த பக்கங்கள் 152 .
தமிழாகரர் பேராசிரியர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அற்புத அணிந்துரையுடனும் கலைமாமணி முனைவர் கு .ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய அழகிய அணிந்துரையுடனும் விரைவில் வெளிவர உள்ளது .
கருத்துகள்
கருத்துரையிடுக