கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்கள் தந்தி தொலைக்காட்சியில் வழங்கி வரும் பயணங்கள் முடிவதில்லை .மிகச்சிறப்பு
கூடுதல் தலைமைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்கள் தந்தி தொலைக்காட்சியில் வழங்கி வரும் பயணங்கள் முடிவதில்லை .மிகச்சிறப்பு .பாராட்டுக்கள் .பிரமாண்டமான போர் காட்சிகள் .பறவைகள் .இயற்கைக் காட்சிகள் அனைத்தும் அற்புதம் .வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது .திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தந்தது . .தொடரட்டும் .புதிய உத்தி .அவர் சொல்லச் சொல்ல காட்சியாக விரிந்து மனதில் பதிகின்றன .தொகுப்பாளருக்கும் பாராட்டுக்கள் கவிஞர் இரா .இரவி .
கருத்துகள்
கருத்துரையிடுக