சங்ககால அவ்வையாரை முன்னிறுத்திய கட்டுரையாற்றல் கைத்தட்டலைப் பெற்றது. .....கா.ந.கல்யாணசுந்தரம்

சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழாற்றுப்படை கட்டுரையாற்றல் வரிசையில் அவ்வையார் குறித்த சொற்பொழிவு வெகு சிறப்பு. முனைவர் இரா மோகன் அவர்களின் தலைமை உரையும் அருமை. கவிஞர் புதுகை மு.தருமராசன், முனைவர் இரா மோகன், முனைவர் ஆதிரா முல்லை , கவிஞர் பாரதிபத்மாவதி,வடசென்னைத் தமிழ்ச்சங்கம் தலைவர் எ.த.இளங்கோ, முத்தமிழ் சங்க நிர்வாகி ஞானி, கவிஞர் முத்துவிஜயன் மற்றும் பல இலக்கிய ஆளுமைகளைச் சந்தித்தது மகிழ்வு.
சங்ககால அவ்வையாரை முன்னிறுத்திய கட்டுரையாற்றல் கைத்தட்டலைப் பெற்றது.
.....கா.ந.கல்யாணசுந்தரம்
  

கருத்துகள்