கவிஞர் இரா இரவிக்கு உலக சாதனை அங்கீகரிக்கும் நிறுவனம் வழங்கிய பாராட்டு சான்றிதழை வழங்கினார்கள்.1.1.2019
கவிஞர் இரா இரவிக்கு உலக சாதனை அங்கீகரிக்கும் நிறுவனம் வழங்கிய பாராட்டு சான்றிதழை வழங்கினார்கள்.1.1.2019
மிகப்பெரிய ஒயிலாட்டம் உலக சாதனை நிகழ்த்திய முனைவர் ஜைலஜா மகாதேவன் ,அவரது கணவர் மகாதேவன் இருவரும் நிலா சேவை மைய ஆண்டுவிழாவில் மதுரை பற்றிய ஒயிலாட்டம் பாடல் எழுதியமைக்காக கவிஞர் இரா இரவிக்கு உலக சாதனை அங்கீகரிக்கும் நிறுவனம் வழங்கிய பாராட்டு சான்றிதழை வழங்கினார்கள் .உடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் செயலர் பி .வரதராசன் ,கரிமேடு காமராசர் ஜான் மோசஸ்,எழுத்தாளர் திருச்சி சந்தர் ,மகிழ்வோர் மன்ற நஜுமுதீன், தொண்டுப் பறவை வெங்கட்ராமன் சுழற்ச சங்கம் தலைவர் நாகராசன் ,கவிதாயினி ரேவதி அழகர்சாமி ,ரித்தீஷ் பாபு ,கவிஞர் குறளடியான், ஆடல் வல்லான் காளிதாஸ் ,கவிக்குயில் இரா .கணேசன் உள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக