இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொண்டார் .

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா 3.12.2018.இன்று நடந்தது. விடுதி பொறுப்பாளர் கோபி வரவேற்றார் .கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .தமிழ்நேசன் முன்னிலை வகித்தார் .பார்வையற்ற மருத்துவர் உஷா அவர்கள் சிறப்புரையாற்றினார் .விடுதி மாணவர் கார்த்திக் உள்பட பலர் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் பற்றிய உரையாற்றினர் .

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொண்டார் .

கருத்துகள்