உலக சுற்றுலா தின விழா 2018. முதன் முறையாக நாட்டுப்புறக் கலைஞர்கள் மதுரை விமான நிலையத்தின் உள்ளே சென்று நடத்திய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி .

உலக சுற்றுலா தின விழா 2018.

முதன்  முறையாக நாட்டுப்புறக் கலைஞர்கள் மதுரை விமான நிலையத்தின் உள்ளே சென்று நடத்திய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி .
முயற்சி .கவிஞர் இரா .இரவி

நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நிகழ்த்திய கலைஞர் மதிப்புறு முனைவர் கோவிந்த ராசுவை மதுரை விமான நிலையத்தின் இயக்குனர் வி .வி .ராவ் அவர்களும் ,பொது மேலாளர் ராசு அவர்களும் பாராட்டினார்கள் .

படங்கள் ராசேசு கண்ணா தகவல் உதவியாளர் .
























கருத்துகள்