தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கவிதை ,கட்டுரை ,பேச்சுப் போட்டிகள் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடந்தன .

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கவிதை ,கட்டுரை ,பேச்சுப் போட்டிகள் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடந்தன .

தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் க .பசும்பொன் தலைமையில் போட்டிகளுக்கு நடுவர்களாக கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ,பேராசிரியர் ரேணுகா தேவி ,விமர்சகர் முருகேச பாண்டியன்,ஆசிரியர் பொன் சந்திர சேகரன் புலவர் சங்கரலிங்கம் ,முனைவர் சந்திரன் ,கவிஞர் ஆத்மார்த்தி , ஆகியோருடன் கவிஞர் இரா இரவியும் கலந்து கொண்டார் . 

கருத்துகள்