மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா நடந்தது .

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா நடந்தது .

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா நடந்தது . 
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சீ.காயத்ரிதேவி வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர்முனைவர்  நம் .சீனிவாசன் தலைமை உரையாற்றினார் .

சிறப்பு விருந்தினர் கவிஞர் இரா .இரவி " மூத்த  மொழி " தமிழ் என்ற தலைப்பில் தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்து இயம்பி திருக்குறளின் பெருமைகளைச் சொல்லி தன்னம்பிக்கை விதை விதைத்து, ஹைக்கூ கவிதைகள் எழுதும் நுட்பம் பற்றியும் விளக்கினார் .மாணவ மாணவியர்களின் படைப்பாற்றல் வளர்க்கும் விதமாக சிறப்புரையாற்றினார் .

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கோ .தேவி பூமா  நன்றி கூறினார் .தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் 
க .குமரகுருபரன் தொகுப்புரையாற்றினார் .   விழாவின் முடிவில் இரண்டு மாணவிகள் ஹைக்கூ படைத்து வாசித்தனர் .

கருத்துகள்