.நல்ல மனிதரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினரக்கு ஆறுதல் . கவிஞர் இரா .இரவி !

இனிய நண்பர், நாவல் ஆசிரியர், எழுத்தாளர் அர்சியாவின் மரணம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது வைகை பற்றிய குறும்படத்தில் அவர் பேசிவிட்டு, நானும் பேசிட பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். மதுரையில் கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்வார். நல்ல மனிதரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினரக்கு ஆறுதல் .


கருத்துகள்