தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் மாணவ மாணவியர் விழிப்புணர்வு சுற்றுலா! வினாடி வினா போட்டியில் வென்ற மாணவனுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு .சோ. மு ஸ்ரீ பாலமுருகன் பரிசு வழங்கினார் உடன் முதன்மைக் கல்வி அலுவலர் .எனது கவிதை நூலும் பரிசாக வழங்கப்பட்டது. கவிஞர் இரா .இரவி !
கருத்துகள்
கருத்துரையிடுக