.இது விளம்பரம் அல்ல மற்றவர்களும் உதவிட அறிவிப்பு . கவிஞர் இரா .இரவி !

மாமியார்    திருமதி  இரா .பாப்பம்மாள் ( இருளாயி ) இறந்து  30 தினங்கள் ஆகின்றது .இன்று அவரது பிறந்த நாள் மைத்துனர் 
இரா .இராதா கிருஷ்ணன் சார்பாக ரூபாய் ஆயிரம் நன்கொடை அகவிழி பார்வையற்றோர்   விடுதிக்கு வழங்கி வந்தேன் .இது விளம்பரம் அல்ல மற்றவர்களும் உதவிட அறிவிப்பு . 
கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்