மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் சிறப்புக் கவியரங்கம் நடந்தது .மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமை வகித்தார் .செயலர் கவிஞர் இரா .இரவி முன்னிலை வகித்தார் .பேராசிரியர் சக்திவேல் ,முனைவர் வரதராசன் ,அரசு வழக்கறிஞர் பாண்டியராசன்,குறளடியான் .கங்காதரன் ,ஆசிரியர் மஞ்சுளா ,பொன் பாண்டி உள்ளிட்ட பல கவிஞர்கள் கவிதை வாசித்தனர் .படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ .கார்த்திகேயன் கைவண்ணத்தில்

கருத்துகள்
கருத்துரையிடுக