பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் கருத்தரங்கம் !
பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்
திரு .தி .கோ .தாமோதரன் அவர்கள் தொடக்க உரையாற்றி தொடங்கி வைத்தார் .துனைச் செயலர் அமுத பாண்டியன் வரவேற்றார் ."தமிழ் இலக்கியத்தில் பொதுமை " என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது .கருத்தரங்கிற்கு திரு .ராஜன் அவர்கள் தலைமை வகித்தார் .
கவிஞர் கிருஷ்ண மூர்த்தி திரு .ராஜன் அவர்களை அறிமுகம் செய்தார் கவிஞர்கள் கே .ஜி .ராஜேந்திர பாபு ,இரா .இரவி ,கல்யாண் குமார் கருத்துரை வழங்கினார்கள் .

கருத்துகள்
கருத்துரையிடுக