ஆயிரம் வைசியர் கலைக் கல்லூரி ஆண்டு விழா !

 ஆயிரம்  வைசியர் கலைக் கல்லூரி ஆண்டு விழா !

ஆயிரம்  வைசியர் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் கல்லூரி முதல்வர் அருணகிரி அவர்களிடமும் ,கல்லூரி செயலர் அவர்களிடமும் ,சிறப்பு அழைப்பாளர் தணிக்கையாளரிடமும் கவிஞர் இரா .இரவி எழுதிய வெளிச்ச விதைகள் நூலையும் ,தமிழ்த் தேனீ இரா .மோகன் எழுதிய இரா .இரவி படைப்புலகம் நூலையும் ,சுற்றுலா கையேடுகளையும் வழங்கினார் .உடன் சிறப்புரையாற்றிய இனிய நண்பர் சண்முக திருக்குமரன் .
















கருத்துகள்