http://www.dinamani.com/ specials/kavithaimani/2017/ jan/16/%E0%AE%AE%E0%AE%B2%E0% AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE% 95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F% E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0% AE%AE%E0%AF%8D--%E0%AE%9C%E0% AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE% BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95% E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0% AF%81--%E0%AE%95%E0%AE%B5%E0% AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF% 8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE% BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE% B5%E0%AE%BF-2633317.html
-- நன்றி .தினமணி கவிதைமணி இணையம் !
ஏறுதழுவுதல் என்பது தமிழர்களிடையே
எதற்காக தடை செய்கிறார்கள் என்று
உலகமயம் என்ற அரக்கனின் வேலை
மேலோட்டமாகப் பார்த்தால் இத்தடை
காட்டு விலங்கு அல்ல காளை
கொட்டக் கொட்டக் குனிபவன் அல்ல
எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் என்று
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
தமிழன் என்றால் இளித்தவாயன் என்று
தடையை நீக்குவதைத் தவிர வழியில்லை
-- நன்றி .தினமணி கவிதைமணி இணையம் !
மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி
By கவிதைமணி |
Published on : 16th January 2017 04:27 PM | அ+அ அ- |
கருத்துகள்
கருத்துரையிடுக