ஒரு கையை இழந்த போதும்
இழக்கவில்லை
நம்பிக்கை !
விளக்குகள் செய்து
வாழ்க்கைக்கு ஒளியூட்டும்
உழைப்பாளி !
சோம்பறிகள்
கவனத்திற்கு
பாருங்கள் !
யாசகம் கேட்காமல்
உழைத்து வாழும்
உயர்ந்த மாற்றுத்திறனாளி !
கடவுளுக்காக இல்லாவிடினும்
இவருக்காக வாங்குங்கள்
மண் விளக்கு !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக