நன்றி .தகவல் இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா . திருப்பூர் அரிமா விருதுகள் 2017

நன்றி  .தகவல் இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா .
திருப்பூர் அரிமா விருதுகள் 2017
                 

                  *    ரூ 25,000 பரிசு
               திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
     

  ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி   பிப்ரவரி 28, 2017.

முகவரி:
( தலைவர், மத்திய அரிமா சங்கம்,
38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர்,
திருப்பூர் 641 601 *               9443559215 * )

செய்தி: சாமக்கோடாங்கி ரவி  * samakkodaonkey ravi@gmail.com

கருத்துகள்