என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி !







என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி !


என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்திய முகநூல் நண்பர்கள் தோழியர்கள் அனைவருக்கும்நன்றி .அலைபேசியில் வாழ்த்திய லண்டன் பொன் பாலசுந்தரம் அய்யா அவர்கள் ,துபாய் நாகர்கோயில் சலீம் ,கோவை ந .கி .பிரசாத் ,முருகவள்ளி உள்ளிட்ட  அனைவருக்கும் நன்றி . 
மின் அஞ்சலில் வாழ்த்திய மருத்துவர் சோமசுந்தரம் இளங்கோவன் ,குரல் ஒலிஆசிரியர் திரு . அரசு பெங்களூரு ,கவிஞர் கோவிந்தராஜூ உள்ளிட்ட  அனைவருக்கும் நன்றி.

என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துப் பெற தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் இல்லம் சென்று இருந்தேன் 17வது நூல் எழுதும் பணியைத் தொடங்குக என்று வாழ்த்தி எழுதுகோல் வழங்கினார்கள் .படம் எடுத்தது அம்மா தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் .

என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துப் பெற முதுபெரும் எழுத்தாளர் திருச்சி சந்தர் அவர்களை சந்திக்க சென்றேன் .அவர் பொன்னாடைப் போர்த்தி ,பேராசிரியர் ஏ .எம் .ஜேம்ஸ் அவர்கள் எழுதிய நூலை வழங்கி வாழ்த்தினார்.
--
மதுரையில் நடந்த மகிழ்வோர் மன்ற விழாவில் அதன் தலைவர் திரு .இஸ்மாயில் அவர்கள் பொன்னாடைப் போர்த்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
.
என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு கரிமேடு  காமராசர் ஜான் மோசஸ் அவர்கள் கண்டதும் கேட்டதும் நூல் வழங்கி  வாழ்த்தினார் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்