இலக்கியப்பயணத்தில் மேலும் சில மைல்கல் ! கவிஞர் இரா .இரவி !
கவிஞர் இரா .இரவி எழுதிய 16 வது நூல் "வெளிச்ச விதைகள் " தமிழ்த் தேனீ முனைவர்
இரா.மோகன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது .
கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்கள் 10 க்கு , தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் எழுதிய அற்புத அணிந்துரைகள் " இரா .இரவியின் படைப்புலகம் " என்ற பெயரில் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் அழகான அணிந்துரையுடன் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ளது .

















கருத்துகள்
கருத்துரையிடுக