நன்றி! இனிய நண்பர் முதுவை ஹிதாயத் ( துபாய்)
துபாய் : துபாய் ரேஹா இசை மற்றும் நடனப் பயிற்சிப் பள்ளியில் ,
கோடை காலத்தில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டது.
அதில் கலந்த்து கொண்ட மாணவ,மாணவிகளின் இசை நடன நிகழ்ச்சி கடந்த 2ம் திகதி கல்ஃப் மாடல் பள்ளியில் ந்டை பெற்றது.
சிறுவர் சிறுமிகள் ஆடல்,பாடலுடன் இசைக்கருவிகளையும் வாசித்து வந்திருந்தவர்களை மக்ழ்ச்சிப்படுத்தினார்கள்.மேலு ம் இங்கு தொடர்ச்சியாகப் பயிலும் மாணவர்க்கள்,அவர்களின் பெற்றோர்களில் சில கரோக்கியுடன் இணைந்து பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தார்கள்.மேலும் இந்த பள்ளியின் நடன ஆசிரியர்கள் ஹைதர் மற்றும் ரேஷ்மி ஆகியோரின் நடனமும்ப,இசை ஆசிரியர்கள் நொளஷத் மற்றும் ரேணுகா அவர்களின் பாடல்களும் பார்வையாளுக்கு உற்சாகமளித்தது
மேலும் வீணாகிப் போகும் பொருட்களில் இருந்து மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் ந்டைபெற்றது,அப்பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று திருமதி.பிரியதர்ஷனி கொளசிக் அவர்கள் திறம்பட எடுத்துரைத்தார்.
ரேணுகா மற்றும் ஹரிதா ஆகிய இரண்டு பெண்மணிகள் நடத்தும் இந்தப்பள்ளியின் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த திரு,வஹாபுதீன்,வினுராமச்சந்திர ன், முதுவை ஹிதயத்தில்லா,சையது மீரான்,,ஹமீது யாசின் பாரூக் அலியார்ஆகியோர் கலந்த்து கொண்டனர்,நிகழ்ச்சியை சிறப்பாக அறிவிப்பாளார்களாக சங்கர் மஹாதேவன் ,பிரியதசர்ஷனி இருந்தனர்.நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக முத்துலட்சுமி மற்றும் பிரேம் இருந்தனர்.
இன்னிகழ்ச்சியில் ஒரு புதிய தமிழ் இசை இசைக்குழு “அந்தரா" விஜயபாஸ்கர் மற்றும் அணி தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.அவர்களு ம் நிகழ்ச்சியின் இறுதியில் பாடல்களைப் பாடி மக்களை உற்சாகப் படுத்தினர்.
வாழ்த்துக்களை தெரிவிக்க :
Reha Music and Dance Institute <rehauae@gmail.com
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/ kavignar-eraravi
Reha Music and Dance Institute <rehauae@gmail.com
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/






கருத்துகள்
கருத்துரையிடுக