பெங்களூரு . ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் ஹைக்கூ கவியரங்கிற்கு தலைமை வகித்த இனிய நபர் கவிஞர் சேலம் பொன் குமாருடன் கவிஞர் இரா .இரவி

பெங்களூரு . ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் ஹைக்கூ கவியரங்கிற்கு தலைமை வகித்த இனிய நபர் கவிஞர் சேலம் பொன் குமாருடன் கவிஞர் இரா .இரவி .35 கவிஞர்கள் ஒவ்வொருவரும் 10 ஹைக்கூ கவிதைகள் வாசித்தனர் .ஹைக்கூ வாசித்த கவிஞர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி ,சான்றிதழ் வழங்கப்பட்டது.
 

கருத்துகள்